BBC Tamil TV News Bulletin – பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை – 11-01-2017

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பணியாற்றிய பின்னர் தனது பிரியாவிடை உரையை வழங்க தனது அரசியல் ஆரம்பக் களமான சிக்காக்கோவுக்கு சென்றார் ஒபாமா.

* சைப்பிரஸின் எதிர்காலம் குறித்து பேச்சுக்கள் தொடர்கின்றன. பிரிந்த நாட்டின் துருக்கிய பக்க தலைவர்கள் பிபிசியிடம் பேசினார்கள்.

* ஜிம்பாப்வே-யின் சர்ச்சைக்குரிய காணி மறுசீரமைப்புத் திட்டத்தை அடுத்து அங்குள்ள விவசாயிகள் எப்படி தாக்குப் பிடிக்கிறார்கள்?பிபிசியின் சிறப்பு தகவல்.

Leave a Reply